எவன் ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றானோ, எவன்ஊரை ஏமாற்றிப் பாடுபடாமல் பலனை அனுப வித்து வந்தானோ, எவன் சகலத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்தானோ அவன்கள் எல்லாம் தான் சமதர்மத்துக்கு எதிரிகள் ஆவார்கள் இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment