பிள்ளைகளை எல்லாம் தவறாமல் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பதுதான் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் ஒரே வழி - அல்லவா? கல்வியறி வும் - சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மை யுமே தாழ்ந்து கிடப்பவர்களை உயர்த்துமா? உயர்த் தாதா? படிப்பை எடுத்துக் கொண்டால் பார்ப்பான் வீட்டுப் பூனைக் குட்டிக் கூடப் படிக்கின்றதா? இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment