பெரியார் விடுக்கும் வினா! (928) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

பெரியார் விடுக்கும் வினா! (928)

புராண சினிமாக்கள் நம்மை மிகவும் சீரழித்து வருகின்றன. புத்தியும் அழிகிறது. எனவே இந்தப் புராண சினிமாக்களைப் புறக்கணிக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment