நம் நாட்டில் பரம்பரைத் தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டாமா? ஜாதி வகுப்பு சம்பந்தமான உயர்வு - தாழ்வு இல்லாமல், சமுதாயத்திலும் - சட்டத்திலும் சம உரிமை, சம உழைப்பு, சம விநியோகச் சலுகைகள் பெற்றுச் சமதர்மம் தழைக்கும் சம வாழ்வு வாழ வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment