மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களி டையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment