சிலரை மாத்திரம் கடவுள் தெய்வத் தன்மை யோடு சிருட்டித்தால், மற்றவர்களை யார் சிருட்டிக்கிறார்கள்? சாதாரண மிருகத் தன்மையோடு பல கோடி மக்களைச் சிருட்டித்து, அவர்களைத் தனக்குச் சம்பந்தப்படுத்த என்று சிலரைத் தன்னுடைய தன்மையோடு (தெய்வத் தன்மையோடு) ஏன் சிருட்டிக்க வேண்டும்? ஒரு வேலைக்கு இரு வேலை, பல வேலை - ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment