ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது!

* உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னதத் தலைவர் 

* அடுத்த தலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு!

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி   தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் 

கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த.வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தி.மு.க. முன்னணி தலைவர்கள்  உள்ளனர். 

(சென்னை பெரியார் திடல், 1.3.2023)


No comments:

Post a Comment