அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 'குடிஅரசு' இதழில் துணை ஆசிரியராகவும் - இனமானப் பேராசிரியர் - டாக்டர் நாவலர் ஆகியோரின் அண்ணாமலை பல்கலைக்கழக உடனுறைத் தோழரும், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வழி உடன்பிறப்புமாகிய - நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் க.செல்வமணியின் தாயாருமான பழனியம்மாள் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (10.3.2023) காலை 10:00 மணியளவில், கடலூரில் உள்ள அவரது இல்லத்தில், படத் திறப்பும், முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்குதலும் நடைபெறவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment