28.3.2023 செவ்வாய்க்கிழமை அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் - சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

28.3.2023 செவ்வாய்க்கிழமை அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் - சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை  6.00 மணி * இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக் கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ஆ.லெட் சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ச.அழகிரி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை தலைவர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்), எம்.தமிழ்வாணன் (19ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்), ஆர்.சர்மிளாதேவி (48ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக), ச.சிந்தனையரசு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * தலைப்பு: "தந்தை பெரியாரின் முதல் தளபதி..." * நன்றியுரை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர்).


No comments:

Post a Comment