மனுதர்மம் பற்றி பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு மாதம் ரூ.25,380 உதவித் தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

மனுதர்மம் பற்றி பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு மாதம் ரூ.25,380 உதவித் தொகை

காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

"Applicability of Manusmiriti in Indian Society"  மனுதர்மம் சமூக அமைப்பில் தாக்கம் என்ற தலைப்பில் பிஎச்.டி. ஆய்வு செய்வோர்க்கு மாதம் தோறும் ரூ.25,380 உதவித் தொகை அளிக்கப்படுமாம்.

இப்பொழுதெல்லாம் மனுதர்மம் எங்கே இருக்கிறது என்று கூறி, தப்பிக்கும் பார்ப்பனர்களின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்த்த பின்பும், அவர்களின் தப்பிக்கும் தந்திரத்தின் முகமூடி கிழிந்து தொங்கவில்லையா?

No comments:

Post a Comment