23.3.2023 வியாழக்கிழமை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

23.3.2023 வியாழக்கிழமை பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல்

சென்னை: மாலை 6 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை - 7 * வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவா ஆசிரியர் 

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரையாற்றுவோர்: முனைவர் பெ.ஜெகதீசன் (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்), பேராசிரியர் முனைவர் மா.செல்வராசன், வழக்குரைஞர் ஆ.வீர மர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * நன்றியுரை: மருத்துவர் தென்றல் மங்களமுருகேசன் 

திராவிடர் கழகம் நடத்தும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மதுக்கரை: மாலை 5 மணி * இடம்: க.க.சாவடி கிழக்கு டெமம்போ ஸ்டேண்ட் அருகில் * தலைமை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வழக்குரைஞர் பெ.சின்னச்சாமி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: காம்ப்ளக்ஸ் செல்வம், ந.முருகேசன், செல்லக்குட்டி (தி.மு.க அவைத் தலைவர், எட்டிமடை பேரூராட்சி) * தொடக்க உரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), வழக்குரைஞர் ர.சிலம்பரசன் (மாவட்ட செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் * நன்றியுரை: துரை.கணேசன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், மதுக்கரை ஒன்றியம்.

26.3.2023 ஞாயிற்றுக்கிழமை

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்

மாச்சம்பாளையம்: மாலை 5 மணி * இடம்: மாச்சம்பாளையம் * தலைமை: தெ.குமரேசன் (தெற்கு பகுதி செயலாளர்) * வரவேற்புரை: செல்வகுமார் (தெற்கு பகுதி தலைவர்) * முன்னிலை: அக்னி நாகராஜ் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * நன்றியுரை: 

ச.சிற்றரசு (மண்டலச் செயலாளர்)

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் 

உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம்

வாலாஜாபாத்: மாலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கட்டடம், வாலாஜாபாத் * தலைமை: அ.ரேவதி (மகளிரணி) * வரவேற்புரை: மரு.மு.குழலரசி (திராவிடர் கழக மகளிரணி) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), பு.எல்லப்பன் (மண்டல தலைவர்) * தொடக்கவுரை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: முனைவர் 

பா.கதிரவன் (மண்டல செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை), WES.இல்லாமல்லி  சிறீதர் (வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர்), ஏ.வி.சுரேஷ்குமார் (வாலாஜாபாத் பேரூராட்சி துணைத் தலைவர்), ந.பரஞ்சோதி (சமூக போராளி) * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம், மகளிரணி, வாலாஜாபாத்).


No comments:

Post a Comment