சென்னை: மாலை 5.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை:
க.இளவழகன் (அவைத் தலைவர், தென்சென்னை மாவட்ட மதிமுக) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக)
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: முனைவர் த.கு.திவாகரன் (பொருளா ளர், மூதறிஞர் குழு) * பொருள்: சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் (ஆற்றிய அரும்பணிகள்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
3.3.2023 வெள்ளிக்கிழமை
ஆண்டிமடம் (தெருமுனைப் பிரச்சாரம்)
ஆண்டிமடம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை * இடம்: கடைவீதி, ஆண்டிமடம் * வரவேற்புரை: தியாக.முருகன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலா ளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மண்டல இ.அ.செயலாளர்), க.கார்த்திக் (மா.இ.அ.தலைவர்) * நன்றியுரை: இரா.தமிழரசன் ஒன்றியதலைவர் * சிறப்புரை: யாழ்.திலீபன் (தலைமை கழகப் பேச்சாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் - ஆண்டிமடம் ஒன்றியம்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை * தலைமை: சுப.முருகானந்தம் (மாநில துணைத் தலைவர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: முனைவர் ஓ.இராமச்சந்திரன் (செயற்குழு உறுப்பினர்) * நூல் தலைப்பு: இராஜராஜன் அவர்களின் திராவிட நம்பிக்கை மு.க.ஸ்டாலின் * நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராஜராஜன் ஆர்.ஜெ. றீ ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நன்றியுரை: க.குருசாமி (செயற்குழு உறுப்பினர்) * Zoom ID: 82311400757 passcode: PERIYAR
4.3.2023 சனிக்கிழமை
தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா
சென்னை: மாலை 4 மணி * இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, சென்னை * தலைமை: தோழர் இரா.முத்தரசன் (சிபிஅய் மாநிலச் செயலாளர்) * முன்னிலை: தோழர் கே.சுப்பராயன் எம்.பி., (மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர்) * வரவேற்புரை: தோழர் நா.பெரியசாமி (சிபிஅய் மாநிலத் துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: தோழர் டி.ராஜா (பொதுச் செயலாளர்) * நூற்றாண்டு மலர் வெளியிடுபவர்: தோழர் இரா.நல்லகண்ணு * மலர் பெற்று விழா நிறைவுரை: மாண்புமிகு மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு முதலமைச்சர்) * ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்), வைகோ எம்.பி., (பொதுச் செயலாளர், மதிமுக), தோழர் கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர் சிபிஅய்(எம்), தோழர் தொல்.திருமாவளவன் எம்.பி. (தலைவர், வி.சி.க.), கே.எம்.காதர்மொய்தீன் (தலைவர், இ.தே.மு.லீக்), எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், ம.ம.க.), ஈ.ஆர்.ஈஸ்வரன் (தலைவர், கொ.ம.தே.க.), தி.வேல்முருகன் (தலைவர். த.வா.க.) * நன்றியுரை: தோழர் மு.வீரபாண்டியன் (சிபிஅய் மாநிலத் துணைச் செயலாளர் * ஏற்பாடு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு.
No comments:
Post a Comment