திருச்சி: நாள்: 2.3.2023 துவக்க நாள் விழா * இடம்: தெற்குச்சத்திரம், திருச்சிராப்பள்ளி * “ஊரக வளர்ச்சியில் இளை ஞர்களின் பங்கு” (Youth for Rural Renaissance) * வரவேற் புரை: பேரா.அ.ஜெயலெட்சுமி (நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர், பெரியார் மருந்தியல் கல்லூரி)* முன்னிலை: ஆ.மைக்கேல் ராஜ் (மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்), தே.வால்டேர் (திராவிடர் கழக இலால்குடி மாவட்டத் தலைவர்) * தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) * முகாமை துவக்கி வைத்து சிறப்புரை: சி.குருசாமி (தலைவர், அப்பாத்துரை ஊராட்சி) * வாழ்த்துரை: அமிர்தவள்ளி சத்யமூர்த்தி (புரவலர், தெற்குசத்திரம்), பி.மாவடியான் (பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்) * நன்றியுரை: பேரா.ப.பாலசுப்பிர மணியன் (மூலிகை மருந்தியல் துறை, பெரியார் மருந்தியல் கல்லூரி)
சிறப்பு முகாம் நிகழ்ச்சிகள் (2.3.2023 முதல் 8.3.2023 வரை)
* 2.3.2023 மாலை 5 மணி : துவக்க விழா * 3.3.2023 காலை 8 மணி: களப்பணி, மாலை 5 மணி: “கரோனா மற்றும் இதர தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வு” - “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொது மக்களின் பங்கு” * 4.3.2023 காலை 8 மணி: களப்பணி, மாலை 5 மணி: யோகா - செயல்முறை விளக்கம் * 5.3.2023 காலை 8 மணி: பொது மருத்துவ முகாம், மாலை 5 மணி: “தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்” * 6.3.2023 காலை 8 மணி: விளையாட்டுப் போட்டிகள், மாலை 5 மணி: “தினசரி உணவில் சிறுதானியங்கள்” - கருத்தரங்கம் * 7.3.2023 காலை 8 மணி: களப்பணி, மாலை 5 மணி: “சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் குறித்த விழிப்புணர்வு - “புற்றுநோய்” பற்யி தகவல்கள் * 8.3.2023 காலை 8 மணி: களப்பணி, மாலை 5 மணி:
முகாம் நிறைவு விழா
* நாள்: 8.3.2033 புதன்கிழமை மாலை 5 மணி * இடம்: தெற்குச்சத்திரம், திருச்சி * வரவேற்புரை: முனைவர்
இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) * முகாம் அறிக்கை வாசித்தல்: செல்வி சு.தேசிகா (நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்) * தலைமை: ஆ.மைக்கேல் ராஜ் (மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்), சி.குருசாமி (தலைவர், அப்பாதுரை ஊராட்சி) * முன்னிலை: எ.யு.பிரபாகரன் (துணைத் தலைவர், அப்பாதுரை ஊராட்சி), அமிர்தவள்ளி சத்யமூர்த்தி (புரவலர், தெற்குச்சத்திரம்), முனைவர் அ.மு.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி),முனைவர் கோ.கிருஷ்ணமுர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி), தே.வால்டேர் (திராவிடர் கழக இலால்குடி மாவட்டத் தலைவர்), பி.மாவடியான் (பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்) * வாழ்த்துரை: சீ.கற்பகம் (தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தெற்குச் சத்திரம்), அ.தர்மலிங்கம் (மேனாள் ஆசிரியர் கழகத் தலைவர்), கவிதா (பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்) ப.ஆல்பர்ட் (திரா விடர் கழக திருச்சி மண்டல செயலாளர்), சி.கண்ணன் (ஊராட்சி செயலாளர்), எஸ்.விஜய் (எ) சின்னதுரை (ஒன்றிய கவுன்சிலர்), சி.பிச்சைமணி (திராவிடர் கழக இலால்குடி ஒன்றிய தலைவர்), கே.பாபு (வட்டார கல்வி அலுவலர்), தம்பி சுரேஷ் (திராவிடர் கழக இலால்குடி ஒன்றிய து.தலைவர்), ஆ.அங்கமுத்து (திராவிடர் கழக இலால்குடி மாவட்ட செயலாளர்), பி.சண்முகம் (வார்டு உறுப்பினர்) * நன்றியுரை: பேராசிரியர் அ.ஜெயலட்சுமி (நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர், பெரியார் மருந்தியல் கல்லூரி).
No comments:
Post a Comment