கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்!

90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்

1. பொதுக்கூட்டங்கள் - 75

2. மாநாடு - 9

3. ஆர்ப்பாட்டங்கள் - 4

4. காணொலி நிகழ்ச்சி - 19

5. அறிக்கைகள் - 514

6. சுயமரியாதை திருமணங்கள் - 15

7. கலந்துரையாடல் கூட்டம் - 17

8. பொது நிகழ்ச்சிகள் - 46

பரப்புரை தொடர் பயணங்கள்

1. நாகர்கோவில்முதல் சென்னை வரை

(3.4.2022 முதல் 25.4.2022 வரை)

நோக்கம்: 

1. மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம்

2. நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு

21 நாட்கள்

38 பொதுக்கூட்டங்கள்.

2. ஈரோடு முதல் கடலூர் வரை

(3.2.2023 முதல் 10.3.2023)

நோக்கம்: 

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை

தொடர் பயணம்

30 நாட்கள்

55 பொதுக்கூட்டங்கள்

No comments:

Post a Comment