இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை - 600 085. (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகில்)
நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
கருத்தரங்கம்
* வரவேற்புரை: முனைவர் பெ.வெற்றிநிலவன்
* தலைமை: வாலாசா வல்லவன் * சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் * நூல் ஆய்வுரையாளர்கள்: கலைமாமணி ஏர்வாடி எசு.இராதாகிருட்டினன் - திருக்குறள், சு.குமணராசன் - சும்மா விருக்க முடியவில்லை, பேராசிரியர் முனைவர் அரங்க மல்லிகா - மணிமேகலை, பேராசிரியர் தமிழ் இயலன் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி - காலம் அல்லது மூலம் * அன்புடன் அழைக்கும்: நன்னக்குடி
No comments:
Post a Comment