ஜெகதாப்பட்டினம் கீழமஞ்சள்குடியில் 19.03.2023 அன்று நடைபெற்ற அறந்தாங்கி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

ஜெகதாப்பட்டினம் கீழமஞ்சள்குடியில் 19.03.2023 அன்று நடைபெற்ற அறந்தாங்கி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1:

ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மாநாட்டில் பங்கேற்க ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பிலும், மீனவர்கள் சார்பிலும் மாபெரும் வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் - 2:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மற்றும் அமைச்சர் பெருமக்கள், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டினை 14.04.2023 வெள்ளி மாலை 6 மணியளவில் ஜெகதாப்பட்டினத்தில் மிக எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து விளம்பரம் உள்பட அனைத்து விளம்பரங்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பாக செய்வதுடன் மாநாட்டில் மீனவப் பெருமக்களை பெருந்திரளாக பங்கேற்கச் செய்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு வரவேற்புக்குழு

புரவலர்: 

தமிழர் தலைவர் கி.வீரமணி 

தலைவர், திராவிடர்கழகம்

ஒருங்கிணைப்பாளர்கள்: 

கவிஞர் கலி.பூங்குன்றன் - கழகத் துணைத் தலைவர்

வீ.அன்புராஜ் - கழகப் பொதுச்செயலாளர் 

இரா.ஜெயக்குமார் - கழகப் பொதுச்செயலாளர்

இரா.குணசேகரன் - கழக மாநில அமைப்பாளர்

வரவேற்புக் குழுத் தலைவர் : 

க.மாரிமுத்து, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் 

வரவேற்புக் குழு செயலாளர் : 

ச.குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

வரவேற்புக் குழு பொருளாளர் : 

ஆ.யோவான்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் 

துணைத் தலைவர்கள்:

பெ.இராவணன், மண்டலத் தலைவர்

க.முத்து, மாவட்டச் செயலாளர்

ம.கு.வைகறை, காரைக்குடி மாவட்டச் செயலாளர்

துணைச் செயலாளர்கள்:

க.வீரையா, மண்டல இளைஞரணி செயலாளர்

குழ.சந்திரகுமார், அறந்தை ஒன்றியத் தலைவர்

நா.சிவசாமி, மணமேல்குடி ஒன்றியத் தலைவர்

வரவேற்புக் குழு உறுப்பினர்கள் 

த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி செயலாளர் 

மு.சேகர், மாநில தொழிலாளரணி செயலாளர்

சு.தேன்மொழி, புதுக்கோட்டை மண்டல செயலாளர்

கே.எம்.சிகாமணி, சிவகங்கை மண்டலத் தலைவர் 

மு.அறிவொளி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் 

பெ.வீரையன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் 

எம்.முருகேசன், இராமநாத புரம் மாவட்டத் தலைவர் 

வை.சிதம்பரம், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் 

ப.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்

கோ.வ.அண்ணா ரவி, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் 

அ.அருணகிரி, தஞ்சை மாவட்டச் செயலாளர்

வி.சி.வில்வம், கழக தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்

இரா.வெற்றிக்குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

முனைவர் ந. எழிலரசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர்

அ.சரவணன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்

இரா.செந்தூர பாண்டியன், மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

த. சவுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர்

இரா.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர்

அ. உத்திராபதி, தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர்

அரு.நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர்

முனைவர் வே.இராஜவேல், தஞ்சை மண்டல இளைஞ ரணி செயலாளர்

சோம.நீலகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர்

சிற்பி சேகர், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் 

நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்

மாங்காடு மணியரசன், கழக பேச்சாளர்

அ. தங்கராசு, மாவட்ட அமைப்பாளர்

மு.சேகர், பொதுக்குழு உறுப்பினர்

லாவண்யா, மகளிரணி பொறுப்பாளர் மணமேல்குடி

குப்பக்குடி இரா.இளங்கோ, 

இராம.பழனியப்பன், 

அ. வேல்சாமி,

ப.மகாராசா, மாவட்ட இளைஞரணி தலைவர்

கா.காரல்மார்க்ஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர்

நே.குட்டி வீரமணி, மண்டல மாணவர் கழக செயலாளர்

செ.சுப்பிரமணியன், அறந்தாங்கி நகரத் தலைவர்

உண்மை பாலு, அறந்தாங்கி நகரச் செயலாளர்

டாக்டர் வீ.சொக்கலிங்கம்

கண்ணன், விடுதலை செய்தியாளர்

மு.தேவேந்திரன், ஒன்றியத் தலைவர் 

அ.நாகூரான், ஒன்றியச் செயலாளர்

செ.முத்துக்குமார், ஒன்றியச் செயலாளர்

துரை.குமார், ஒன்றியச் செயலாளர்

பணங்குளம் இரா.சவுந்தரராசன், வடகாடு சி.சின்னப்பா, வழக்குரைஞர் இரா.குமார், இளைஞரணி த.குமார், அத்தாணி சி.பிரபாகரன், கொத்தமங்கலம் பெ.ராஜ்குமார், கொத்தமங்கலம் ஆ.இராமையன், சாத்தையா, ஆசிரியர் சுப்பையா, ந.அம்பிகாபதி, மீமிசல் கெ.துரைமுருகன், மீமிசல் மா.சிவபாலன், அறந்தாங்கி பாலு, ஜெகதாப்பட்டிணம் பி.அலெக்சாண்டர், பெ.இராஜேந்திரன், ஆலங்குடி முருகேசன், அறந்தாங்கி ப.ராகவ் கிருஷ்ணா, மீமிசல் முருகா, மீமிசல் மாதவன், மணல்மேல்குடி மதி, கீழமஞ்சக்குடி செல்வமணி

No comments:

Post a Comment