17.3.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 37 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

17.3.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 37

நேரம்: மாலை 6:30 முதல் 8 மணி வரை

* வரவேற்புரை: எழுத்தாளர் அவ்வை நன்னன் * தலைமை: மருத்துவர் சரோஜா இளங்கோவன் (பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்,  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் தலைப்பு: கருஞ்சட்டைப் பெண்கள் * நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்புரை: நூலாசிரியர் தோழர் ஓவியா * ஒருங்கிணைப்பு: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ந.தேன்மொழி (மண்டலச் செயலாளர், மகளிரணி)  ZOOM ID: 82311400757 PASSCODE: PERIYAR

---

19.3.2023 ஞாயிற்றுக்கிழமை

அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

* ஜெகதாப்பட்டினம்: மாலை 4 மணி * இடம்: கீழமஞ்சக்குடி, ஜெகதாப்பட்டினம் * தலைமை: க.மாரி முத்து (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), த.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்), க.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: ஏப்ரல் 14 - ஜெகதாப்பட்டினத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடத்துவது தொடர்பாக.* வேண்டல்: அனைத்து மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். * நன்றியுரை: ஆ.யோவான்குமார் (மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்) * இவண்: அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம்¢

---


No comments:

Post a Comment