110 யூடியூப் சேனல்களுக்கு தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

110 யூடியூப் சேனல்களுக்கு தடை

புதுடில்லி, மார்ச் 22 நாட்டின் நலனுக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரி களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப் பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப் பூர்வ பதிலில் ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்  தெரிவித்தார்.


No comments:

Post a Comment