அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்த நாளான 10.3.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கப்படும். சென்னை மண்டல அனைத்து கழக அணியினரும் தவறாமல் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment