10.3.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஆண்டி மடம் கடைவீதி நான்கு சாலை சந்திப்பில் அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். ஆண்டிமடம் ஒன்றிய பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். க.சிந்தனைச்செல்வன். மாவட்ட செயலாளர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 36
* நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: தோழர் செல்வி (மாவட்டத் தலைவர்) * நூல் தலைப்பு: பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் எழுதிய ‘தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்’ * நூல் ஆய்வுரை: தோழர். அம்பிகா (திருச்சி மண்டலச் செயலாளர், மகளிர் பாசறை, திராவிடர் கழகம்) * ஏற்புரை: நூலாசிரியர் பேரா.ந.க.மங்கள முரு கேசன் * நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
* ஒருங்கிணைப்பாளர்: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
* Zoom ID: ⇠82311400757 * கடவுச்சொல்
PERIYAR
12.3.2023 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் விளக்க - தெருமுனைக் கூட்டம்
ஈரோடு: மாலை 6 மணி * இடம்: மரப்பாலம், ஈரோடு * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை, மாநில அமைப்பாளர்) * ஏற்பாடு: மகளிரணி - இளைஞரணி நகர திராவிடர் கழகம், ஈரோடு.
13.3.2023 திங்கள்கிழமை
ஈரோடு, கோபி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு, மாலை 4.30 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * தலைமை: இரா.நற்குணன் (மண்டல தலைவர்) * முன்னிலை: பெ. ராஜமாணிக்கம் (மண்டல செயலாளர்), கு.சிற்றரசு (ஈரோடு மாவட்டத் தலைவர்), ந.சிவலிங்கம் (கோபி மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர்
மு.சென்னியப்பன் (கோபி கழக மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), * பொருள்: ஈரோட்டில் மாநில திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக * வேண்டல்: இரு மாவட்ட அனைத்து கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். * நன்றியுரை: மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) *அழைப்பின் மகிழ்வில்: ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment