செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

செய்தியும், சிந்தனையும்....!

தமிழ்நாட்டுக்குத் தெரியுமே!

* புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே இந்தியா வின் இலக்கை அடைய முடியும்.

- ஆளுநர் ஆர்.என்.ரவி

>> இவர் அடங்கமாட்டார் - புதிய கல்விக் கொள்கை யல்ல - பழைமைவாத சமஸ்கிருதக் கொள்கைதான் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்குத் தெரியுமே!

ஏமாற்று வித்தை

* சிறுபான்மையினரைக் கவர பா.ஜ.க. 'மோடி நண்பர்கள் இயக்கம்' தொடங்க முடிவு.

- 'தினமலர்', 29.1.2023, பக்கம் 7 

>> குடியரசுத் தலைவர் மாளிகை ''முகல்'' தோட்டம், அமிருத தோட்டம் எனப் பெயர் மாற்றம்!

வெளியேறி விட்டாரா?

* பழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடக்கவில்லையாம்.

>> முருகன் கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டாரா?


No comments:

Post a Comment