இந்திய அணுசக்தி கழகத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

இந்திய அணுசக்தி கழகத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

காலியிடம் : நர்ஸ் 26, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி பிரிவில் (பிளான்ட் ஆப்பரேட்டர் 34, பிட்டர் 34, எலக்ட்ரீசியன் 26, வெல்டர் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 11, எலக்ட்ரானிக் மெக்கானிக் 11), பார்மசிஸ்ட் 4, லேப் டெக்னீசியன் 3, எக்ஸ்ரே டெக்னீசியன் 1 உட்பட மொத்தம் 193 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : நர்ஸ், லேப் டெக்னீசியன் 18 - 30, எக்ஸ்ரே டெக்னீசியன் 18 - 25, மற்ற பதவிகளுக்கு 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 28.2.2023

விவரங்களுக்கு : npcilcareers.co.in

No comments:

Post a Comment