வாழ்த்துகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

வாழ்த்துகள்....

சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், அவர்களின் இளைய மகள் ரேவதி, டேவிட் திலீபன், இணையரின் மகன் கவின் டேவிட் அவர்கள் அகில இந்திய அளவில் நடைபெற்ற, Jee-2023 முதல் நிலை தேர்வில் 99.59% மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியுள்ளார். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment