அண்ணாவின் நினைவு நாளான இன்று (3.2.2023) ஈரோட்டில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துச்சாமி, எஸ். ரகுபதி, வி.செந்தில் பாலாஜி,
கா.இராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், சி.வெ.கணேசன் மற்றும் என்.ஆர்.இளங்கோ உள்பட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் (ஈரோடு, 3.2.2023).
No comments:
Post a Comment