கழகத்தின் சார்பில் மரியாதை
தருமபுரி, பிப். 28- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரம் கிளைக்கழக பொறுப் பாளர் ப.முருகன் தாயார். சின்னக்கண்ணு அம்மை யார் 26.2.2023 அன்று மாலை மறைவுற்றார். அவர்களது இறுதி நிகழ்வு காமலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 27.2.2023 மதியம் 1.30 மணி அளவில் நடைபெற் றது. மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் தலைமையில் மாநில அமைப்புச் செய லாளர் ஊமை ஜெயரா மன் மலர் மாலை வைத்து கழகத் தோழர்களுடன் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மாவட்ட அமைப்பாளர் சி.காமராசு மற்றும் மாவட்ட துணை செயலா ளர் கு.சரவணன். கிருஷ் ணகிரி மாவட்ட செயலா ளர் கா.மாணிக்கம் காரி மங்கலம் ஒன்றிய செயலா ளர் சி.ராமசாமி, கிளைக் கழக பொறுப்பாளர்கள் பெ. முத்து, முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, சின்ன சாமி, சிசுபாலன், ப. முரு கன், தீ.பழனி,வடிவேல் மற்றும் இயக்கத், தோழர் கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment