சிங்கப்பூர் சு.தெ.மூர்த்தி - சுசீலா இல்ல மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

சிங்கப்பூர் சு.தெ.மூர்த்தி - சுசீலா இல்ல மணவிழா

சு.தெ.மூர்த்தி - சுசீலா  இணையரின் பேரன், தெ.மதியரசன் - எல்மா ஷெர்லி  ஆகியோரின் மகன் யுவராஜ்,  மேடம் சூ யூன் மே அவர்களின் மகள் கரிசா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நடத்தி வைத்து வாழ்த்துரை ஆற்றினார். 

 உடன்: 'புதுமைத் தேனி' மா. அன்பழகன்  (சிங்கப்பூர், 29.1.2023)


No comments:

Post a Comment