சேலம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் கூட்டுச் செய லாளர் வழக்குரைஞர் மா.கவுதமபூபாலன் (வயது 61 ) உடல்நலக் குறைவால் நேற்று (12.2.2023) காலை 8.18 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு சேலம் உடையாப் பட்டி குண்டு கல்லூர் மயானத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன் தலைமை யில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment