சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டான் அவர்கள் 15.2.2023 அன்று "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதில், மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல்களுக்கான ஆணை, தையல் இயந்திரம், கணவரால் கைவிடப்பட்டவருக்கான உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.


No comments:

Post a Comment