மதுரை புறநகர், விருதுநகர்,இராஜபாளையம் மாவட்டங்களின் திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

மதுரை புறநகர், விருதுநகர்,இராஜபாளையம் மாவட்டங்களின் திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள்

மதுரை புறநகர் கழக மாவட்டம்

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்ட காப்பாளர் : சுப.தனபாலன் - வாடிப்பட்டி

மாவட்டத் தலைவர்: த.ம.எரிமலை - பே.ஆண்டிப்பட்டி

மாவட்டச் செயலாளர்: பா.முத்துக்கருப்பன் - திருமங்கலம்

மாவட்டத் துணைத் தலைவர்: அழ.சிங்கராசு - எழுமலை

மாவட்ட துணைச் செயலாளர்: ஜெ.பாலா - கூடல் நகர்

மாவட்ட அமைப்பாளர் : ரோ.கணேசன் - விக்கிரமங்கலம்

பொதுக்குழு உறுப்பினர்: அ.மன்னர்மன்னன் -  உசிலம்பட்டி

பொதுக்குழு உறுப்பினர்: ச.தங்கராசு -சோழவந்தான்

சேடப்பட்டி ஒன்றிய அமைப்பாளர் : அய்யாத்துரை

பேரையூர் நகரத் தலைவர் : தி.க. முத்தையா

பேரையூர் நகரச் செயலாளர் : ஆர்.பாண்டியன்

வாடிப்பட்டி ஒன்றிய அமைப்பாளர் : ச.ஆறுமுகம் - சோழவந்தான்

மாவட்ட இளைஞரணி தலைவர் : பு.கணேசன் - விரகனூர்

மாவட்ட இளைஞரணி செயலாளர் : கண்ணன்-கப்பலூர்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் : பெ.தமிழ் மணி - உத்தங்குடி

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் : ச.பால்ராசு

பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் : ரஜினி - சோழவந்தான்

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் : அ.இளங்கோவன்

மாவட்ட மாணவர் கழக செயலாளர் : ஆ.பில் கேட்ஸ் - சோழவந்தான்

மாவட்ட மகளிரணி தலைவர் : பெ.பாக்கியலட்சுமி - ஒத்தக்கடை

மாவட்ட மகளிரணி செயலாளர் : இரா.கலைச்செல்வி - திருமங்கலம்

மாவட்ட மாணவர் கழகத் தலைவர் : 

ச.அறிவுச்செல்வி - திருமங்கலம்

 ஒன்றியங்கள் 

1. சேடப்பட்டி ஒன்றியம், 

2. உசிலம்பட்டி ஒன்றியம், 

3. செல்லம்பட்டி ஒன்றியம்,

 4. வாடிப்பட்டி ஒன்றியம், 

5. திருமங்கலம் ஒன்றியம்,

 6. டி.கல்லுப்பட்டி ஒன்றியம்,

 7. கள்ளிக்குடி ஒன்றியம், 

8. மேலூர் ஒன்றியம், 

9. அலங்காநல்லூர் ஒன்றியம்.

விருதுநகர் கழக மாவட்டம்

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்  : கா.நல்லத்தம்பி - விருதுநகர்

மாவட்டச் செயலாளர் :  விடுதலை தி.ஆதவன் - அருப்புக்கோட்டை

மாவட்ட துணைத் தலைவர் : அ.தங்கசாமி - அருப்புக்கோட்டை

மாவட்ட அமைப்பாளர் : வெ.முரளி - அருப்புக்கோட்டை

மாவட்ட துணைச் செயலாளர் : பெ.சந்தானம் - பாளையம்பட்டி

பொதுக்குழு உறுப்பினர் : வ.மணி - சிவகாசி

மாவட்ட இளைஞரணி தலைவர்: சு.சுந்தரமூர்த்தி - சிவகாசி

மாவட்ட இளைஞரணி செயலாளர்: ந.ஆசைத்தம்பி - திருத்தங்கல்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: ம.கதிரவன் - சிவகாசி

மாவட்ட மாணவர் கழகத் தலைவர்: அ.பெரியார்செல்வன்

மாவட்ட மாணவர் கழக செயலாளர் : ஏ.இளம்பரிதி

1. விருதுநகர் ஒன்றியம், 

2. சிவகாசி ஒன்றியம், 

3. அருப்புக்கோட்டை ஒன்றியம், 

4. காரியாப்பட்டி ஒன்றியம்,

 5. திருச்சுழி ஒன்றியம், 

6. நரிக்குடி ஒன்றியம்

இராஜபாளையம் கழக மாவட்டம்

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்: இல.திருப்பதி - இராஜபாளையம்

மாவட்டச் செயலாளர்: இரா.கோவிந்தன் - திருவில்லிப்புத்தூர்

மாவட்ட அமைப்பாளர்: மு.சீனி - கூமாபட்டி

பொதுக்குழு உறுப்பினர்: பூ.சிவக்குமார்-இராஜபாளையம்

ஒன்றியங்கள்

1. இராஜபாளையம் ஒன்றியம்,

2. திருவில்லிப்புத்தூர்  ஒன்றியம், 

3. வத்திராயிருப்பு ஒன்றியம், 

4. சாத்தூர் ஒன்றியம், 

5. வெம்பக்கோட்டை ஒன்றியம்

கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி)


No comments:

Post a Comment