அருப்புக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்று மாவட்ட தலைவர் இல. திருப்பதி பயனாடை அணிவித்தார். உடன்: விடுதலை ஆதவன். அருப்புக்கோட்டை நகராட்சி மன்ற உறுப்பினர் தமிழர் தலைவரை வரவேற்றார். விளாத்திகுளத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தூத்துக்குடி முனியசாமி, பால். ராசேந்திரம் ஆகியோர் பயனாடை அணிவித்தனர். (23.2.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment