ஈரோடு முதல் கடலூர் வரை 40 நாள்கள் பயணம் செய்யும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை தொலைப் பேசியில் தொடர்பு கொண்ட கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள்,
‘‘தங்களுடைய சமூகநீதி பாதுகாப்பு - 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைப் பரப்புரைப் பயணம் வெற்றி இலக்கை எட்டி முழுமை பெற வாழ்த்து கிறேன்; தங்கள் உடல்நலனையும் பார்த்துக் கொள்ளவேண்டும்'' என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment