கும்பகோணம், சுவாமிமலையில் திராவிடர் கழக கும்பகோண மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் ஜெயகுமார், மண்டல தலைவர் மு. அய்யனார், கும்பகோண மாவட்டத் தலைவர் கு. நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை துரைராஜ் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் உள்ளனர் (28.1.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment