நாள்: 9.2.2023, வியாழக்கிழமை மாலை 4.10 முதல் இரவு 8.30 மணி வரை
இடம்: அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மாட்சிமிகு எம்.கே.மோகன் அரங்கம், அமைந்தகரை, 250, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னை
வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
அறிமுக உரை: பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்
தொடக்கவுரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., (தலைவர், வி.சி.க.)
தலைமை: டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்புத் தலைவர்)
நூல் வெளியிடுபவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
நூல் பெறுபவர்: கவிக்கோ. கோ.விசுவநாதன் (வேந்தர், வி.அய்.டி. பல்கலைக்கழகம்)
முன்னிலை: எம்.கே.மோகன் (சட்டமன்ற உறுப்பினர், அண்ணாநகர் தொகுதி)
பாராட்டுரை: கு.மோகனராசு, பேராசிரியர் ப.மகாலிங்கம், ஆ.சந்திரசேகரன்
நன்றியுரை: முனைவர் சோ.கருப்பசாமி தொகுப்புரை: பேராசிரியர் கமலா முருகன்
No comments:
Post a Comment