சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை

தருமபுரி

மாலை 4 மணி முதல் 7:30 மணி வரை

இடம்: பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் அருகில், சந்தைப்பேட்டை, தருமபுரி

தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் 

(மாவட்ட செயலாளர்)

இணைப்புரை: கதிர்.செந்தில்குமார் 

(மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி 

(மாநில மகளிர் பாசறை, மகளிரணி அமைப்பாளர்)

முன்னிலை: அ.தமிழ்செல்வன் (மண்டலத் தலைவர்), 

அ.தீர்த்தகிரி, க.கதிர், இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்கள்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக புரவலர்), இ.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), த.மு.யாழ்திலீபன் (மா.இ.அணி தலைவர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்),

தடங்கம் பெ.சுப்பிரமணி (கிழக்கு மாவட்ட செயலாளர், திமுக), பி.பழனியப்பன் (மேற்கு மாவட்ட செயலாளர், திமுக), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), பேரா.ப.சுப்பிரமணியன் (பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர்), நாட்டான் மாது (நகர கழக செயலாளர், திமுக), கி.கோவேந்தன் (மாநில அமைப்பு செயலாளர், விசிக), டிஎன்வி. செந்தில்குமார் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), பி.என்.பி.இன்பசேகரன் (மா.துணை தலைவர், வி.தொ.அணி), பி.தர்மசெல்வன் (வர்த்தகர் அணி, மாநில துணை செயலாளர்), ப.தீர்த்தராமன் (மாவட்ட தலைவர், காங்கிரசு), சுபேதர் (மாவட்ட தலைவர், மமக), அக்ரி அன்வர் (மாவட்ட தலைவர், இ.மு.லீக்), தென்றல் யாசின் (மாநில த.செயற்குழு உறுப்பினர், மமக), த.ஜெயந்தி (கிழக்கு மாவட்ட செயலாளர், விசிக), கி.ஜானகிராமன் (மேற்கு மாவட்ட செயலாளர், விசிக), பழ.முனுசாமி (மாவட்ட செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி), முருகன் (மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), சாதிக் பாஷா (மமக), 

ஏ.குமார் (மாவட்ட செயலாளா, சிபிஎம்), அ.தங்கராஜ் (மாவட்ட செயலாளர், மதிமுக), பி.கே.முருகன் 

(மாவட்ட வழக்குரைஞர் அணி, திமுக), எம்ஜி.சேகர் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), 

எஸ்.கலைச்செல்வம் (மாவட்ட செயலாளர், சிபிஅய்), பெரு.முல்லையரசு (திமுக மாவட்ட எழுத்தாளர் மன்றம்)

நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

சேலம்

மாலை 6 மணி முதல் 9 மணி வரை

இடம்: தாதகாப்பட்டி, சேலம்

தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: கி.ஜவகர் (மாவட்டக் காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.சுப்ரமணியன் (மண்டலத் தலைவர்), விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்), சி.பூபதி (மாவட்ட அமைப்பாளர்), அரங்க இளவரசன் (மாநகர தலைவர்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி 

(மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்), 

இரா.இராஜேந்திரன் (சேலம் மத்திய மாவட்ட செயலாளர், திமுக, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்), 

எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்) மேயர் ஆ.இராமச்சந்திரன் (சேலம் மாநகராட்சி), 

துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் 

(சேலம் மாநகராட்சி துணை மேயர்)

கருத்துரைப்போர்: 

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), 

ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), பா.ரகுபதி (மாநகரச் செயலாளர், திமுக)

நன்றியுரை: ச.வெ.இராவணபூபதி (மாநகர செயலாளர்)

நிகழ்ச்சி அமைப்பு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்


No comments:

Post a Comment