சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் அவர்களுக்குப் பிறந்தநாள் (6-2-2023) வாழ்த்துகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அலைபேசி மூலம் தெரிவித்தார். சேலம் மாவட்ட கழகத்தின் தலைவர் அ.ச.இள வழகன் பெரியார் நாட்காட்டியையும், மேட்டூர் மாவட்டச் செயலாளர்
கா.நா.பாலு சால்வை அணிவித்தும், மாவட்ட அமைப்பாளர் சி. பூபதி பெரியார் நாட்குறிப்பையும், மாநகரச் செயலாளர் ச.வெ. இராவண பூபதி உண்மை இதழையும், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இ. தமிழர் தலைவர் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment