மாநிலம் கடந்த ஜாதி மறுப்பு திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

மாநிலம் கடந்த ஜாதி மறுப்பு திருமணம்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பனார்ட் லெப்ச்சா- ரீட்டு லெப்ச்சா இணையரின் மகன் வாங்கல் லெப்ச்சா,  மதுரை பீபீ குளம் பாண்டி- பரஞ்சோதி இணையரின் மகள் கவிதா வாழ்விணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார்.(பெரியார் திடல் 15-02-2023)


No comments:

Post a Comment