நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

நடக்க இருப்பவை

 3.2.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை 

தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்)  முன்னிலை :  முனைவர் வா.நேரு (தலை வர்),   

இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), 

கோ.ஒளிவண்ணன் ( மாநிலச் செயலாளர்) 

வரவேற்புரை:  கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர்) 

தொடக்க உரை: ஞான.வள்ளுவன் (துணைத்தலைவர்) 

நூல்  தலைப்பு:  பேரறிஞர் அண்ணா அவர்களின் 'தீ பரவட்டும்' 

நூல்ஆய்வுரை: பாவலர் சுப.முருகானந்தம் 

நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர்) 

(பகுத்தறிவு கலைத்துறை)  Zoom ID: 82311400757 Passcode: PERIYAR


..........................

4, 5.2.2023 சனி, ஞாயிற்றுக்கிழமை

ஓவியர் மு.ஷேக்கின் ஓவியக் கண்காட்சி சங்க இலக்கியமும் காப்பியங்களும் ஓவியங்களாக

சென்னை: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 

இடம்: சோழ மண்டல ஓவியர்கள் கிராமம், கிழக்கு கடற்கரைச் சாலை,                                 ஈஞ்சம்பாக்கம், சென்னை  

கண்காட்சியைத் திறந்து வைப்பவர்: சே.ரா.காந்தி 

                                        (இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு) 

 சிறப்புரை: இ.ஜே.சுந்தர் 

                            (உலகத் தமிழ்க் களஞ்சியத்தின் தலைமைத் தொகுப்பாளர்) 

 வாழ்த்துரை: பேரா.சுப.வீர பாண்டியன் 

                            (தலைவர், சமூகநீதி கண்காணிப்புக் குழு).


............................


5.2.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம் 

கல்லக்குறிச்சி: காலை 9 மணி முதல் 12 மணி வரை ற

இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், தீயவிப்பு நிலையம் அண்மை, கல்லக்குறிச்சி 

 தலைமை: பொன். அறிவழகன் 

வரவேற்பு: வீ.முருகேசன் (செயலர், ப.க. கல்லை மாவட்டம்) 

 முன்னிலை: மருத்துவர் கோ.சா. குமார் (மாநில மருத்துவர் அணி செயலர்),                                 ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), 

                             த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்)  

சிற்றுரை: தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா - பெ.எழிலரசன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) 

நன்றியுரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்)  

.............................

6.2.2023 திங்கள்கிழமை

சு.பஞ்சாட்சரம் நினைவேந்தல் படத்திறப்பு

ஆண்டிப்பாளையம்: காலை 10.30 மணி 

 இடம்: அறிவு இல்லம், ஆண்டிப்பாளையம் 

 வரவேற்புரை: பொறியாளர் மு.அ.அறிவுமணி 

 ஒருங்கிணைப்பு: முனைவர் த.ஜெயக்குமார் 

 தலைமை வகித்து படத் தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை:      முனைவர் சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)  முன்னிலை: அ.முத்துசாமி (திமுக ஒன்றிய செயலாளர்), 

பேராசிரியர்  பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), 

அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) 

 நினை வேந்தல் உரை: ஆர்.பி.எஸ். பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்),                                                    மு.பாலகுருசாமி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) 

 நினைவேந்தல் பேருரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

 நன்றியுரை: ப.முருகன் (ஒன்றிய கழக செயலாளர்).


No comments:

Post a Comment