தேவகோட்டையில் கழகப்பொறுப்பாளர்கள் தொடர்ச்சியாக கடைத் தெருவில் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி நகரத் தலைவர் ஜெகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, ஒன்றிய செயலாளர் ஜோசப், திராவிடர் தொழிலாளர் கழக மாவட்ட செயலாளர் சொ.சேகர், புகைப்பட கலைஞர் சிவதில்லை ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment