வடசென்னை மாவட்டம், புரசைவாக்கம் தானா தெருவில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க - சிறப்புப் பொதுக் கூட்டத்திற்கு (13.2.2023) நன்கொடை வசூல் பணியில் - பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி.பாசுகர், மங்களபுரம் அமைப்பாளர் மு.டில்லிபாபு, மு.பவானி, கோ.அன்புமணி ஆகியோர் (புரசைவாக்கம், 1.2.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment