மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். விழா குழுவின் சார்பில் மன்னை சித்தார்த்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment