காட்பாடி
நாள்: 17.2.2023, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை; இடம்: ஆசிரியர் சொக்கலிங்கம் நினைவு மேடை, பெரியார் சிலை அருகில், காந்தி நகர், காட்பாடி
தலைமை: இர.அன்பரசன் (வேலூர்மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாநகர தலைவர்)
இணைப்புரை: ந.தேன்மொழி (மண்டல மகளிரணி செயலாளர்)
முன்னிலை: பழ.ஜெகன்பாபு (பெரியார் மருத்துவரணி செயலாளர்), கோவிநாயகம் (மாவட்ட செயலாளர்), நெ.கி.சுப்பிரமணி (மாவட்ட அமைப்பாளர்), கு.இளங் கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.சந்திரசேகர் (மாநகர செயலாளர்), ச.கலைமணி (மாவட்ட மகளிரணி தலைவர்)
தொடக்கவுரை: சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்).
விளக்கப் பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்பு அழைப்பாளர்கள்: மாண்புமிகு துரைமுருகன் (பொதுச் செயலாளர், தி.மு.க, நீர் வளத்துறை அமைச்சர்), ஏ.பி.நந்தகுமார் (மாவட்ட செயலாளர், தி.மு.க. அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர்), டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்), ஆ.சுஜாதா ஆனந்த குமார் (வேலூர் மாநகராட்சி மேயர்), மா.சுனில்குமார் (வேலூர் மாநகராட்சி துணை மேயர்), பி.டீக்காராமன் (மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்), நீல.சந்திரகுமார் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி.க.), ஜி.கோபி (மாநகர செயலாளர், ம.தி.முக.), எஸ்.தயாநிதி (மாவட்ட செயலாளர், சிபிஅய்எம்), ஜி.லதா (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்)
நன்றியுரை: கோ.சஞ்சீவி (ஒன்றிய கழக தலைவர், காட்பாடி); நிகழ்ச்சி ஏற்பாடு: வேலூர் மாவட்ட திராவிடர் கழகம்
----
திருவண்ணாமலை
நாள்: 17.2.2023 வெள்ளிக்கிழமை, மாலை 7 மணி; இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், திருவண்ணாமலை
தலைமை: சி.மூர்த்தி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: த.வேணுகோபால் (மாவட்ட அவைத் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்), டாக்டர் எ.வ.வே.கம்பன் (துணைத் தலைவர், மாநில மருத்துவர் அணி, திராவிட முன்னேற்றக் கழகம்), நிர்மலா வேல்மாறன் (நகர மன்றத் தலைவர், திருவண்ணாமலை)
வரவேற்புரை: மு.க.இராம்குமார் (மாவட்டச் செயலாளர்)
இணைப்புரை: க.சங்கர் (வழக்குரைஞர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
தொடக்கவுரை: பி.பட்டாபிராமன் (மண்டல செயலாளர்)
கருத்துரை: சே.மெ.மதிவதனி (வழக்குரைஞர், திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்)
விளக்க உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: மாண்புமிகு கு.பிச்சாண்டி (தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் துணைத் தலைவர்)
சிறப்புரை: மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்)
இன எழுச்சி உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), சி.என்.அண்ணாதுரை (நாடாளுமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை), மு.பெ.கிரி (செங்கம் சட்டமன்ற உறுப்பினர்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்), இரா.சிறீதரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க), ப.கார்த்திவேல்மாறன் (நகர செயலாளர், தி. மு.க), ஜி.குமார் (மாவட்டத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்), சீனி.கார்த்திகேயன் (மாவட்ட செயலாளர், மதிமுக), எம்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர், சிபி அய்-எம்), இரா.தங்கராசு (மாவட்டச் செயலாளர், சிபிஅய்), பி.க.அம்பேத்வளவன் (மாவட்டச் செயலாளர், வி.சி.க.), இ.முகமது அலி (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), நாசர் உசேன் (மாவட்டத் தலைவர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்), எம்.எ.கிச்சா (மாநில இளைஞரணி செயலாளர், தலித் விடுதலை இயக்கம்), எம்.கலிமுல்லா (மாவட்டத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), டி.முஸ்தாக் பாஷா (மாவட்டத் தலைவர், எஸ்.டி.பி.அய்),
நன்றியுரை: மு.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம்); கூட்ட அமைப்பு: திராவிடர் கழகம், திருவண்ணாமலை மாவட்டம்.
---
16.2.2023 வியாழக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் - தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 33; நாள்: 16.2.2023 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை
தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)
முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர்),
இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநில செயலாளர்)
வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநில துணைத் தலைவர்)
தொடக்கவுரை: பேராசிரியர் ம.சேதுராமன் (மாநில துணை செயலாளர்)
நூல் தலைப்பு: சு.அறிவுக்கரசு அவர்களின் “இந்துத்துவா அம்பேத்கரா?” உளறல்களும் உண்மைகளும்
நூல் ஆய்வுரை: தோழர் ஓவியா அன்புமொழி
ஏற்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநில செயலாளர்)
நன்றியுரை: சுப.முருகானந்தம் (மாநில துணை தலைவர்)
ZOOM ID: 82311400757 PASSCODE: PERIYAR
No comments:
Post a Comment