பொள்ளாச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சு.ஆனந்தசாமியின் தாயார் சுப்பம்மாள் (வயது 75)அவர்கள் நேற்று (14.2.2023) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (15.2.2023) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது
அம்மையார் இறுதி ஊர்வலத்தில் பொள்ளாச்சி மாவட்ட கழக பொறுப் பாளர்கள் மற்றும் கோவை மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர் உள்ளிட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் மற்றும் தோழர்கள் பங்கேற்று ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment