தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மேனாள் அமைச்சர் மு.கண்ணப்பன் அவர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: பொதுக் குழு உறுப்பினர் பொள்ளாச்சி பரமசிவம், மாவட்டத் தலைவர் தி.கசெந்தில்நாதன், மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, நகர அமைப்பாளர் செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் (பொள்ளாச்சி - 06-02-2023)
No comments:
Post a Comment