சென்னை, பிப்.2 ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களை ஆளுந ரிடம் ஒப்படைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் கையெழுத்து பெறப்பட்ட பிரதிகளுடன் ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்ல முயன்றனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
No comments:
Post a Comment