சென்னை, பிப். 8- சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் மோடி எனும் கேள்வி -ஆவணப்படம் தமிழ்க் குரல் பதிவுடன் வெளியீடு 5.2.2023 அன்று நடைபெற்றது.
விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆவணப்பட வெளி யீட்டை தொடங்கி வைத் தார். இந்நிழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள், இளைஞர்கள், மாணவர் கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்த காட்சிப் பதிவை விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தம்மு டைய சமூக வலைத் தளப்பதிவில் வெளியிட் டுள்ளார்.
No comments:
Post a Comment