தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் ஈரோடு இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்: காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளனர். (3.2.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment