தேவகோட்டையில் பிப்ரவரி 26இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூக நீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட நன்கொடை திரட்டும் பணியில் கழகப் பொறுப்பாளர்கள்!
நிகழ்வில் மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், காரைக்குடி நகர செயலாளர் தி. கலைமணி, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் கல்லூர் செல்வமணி, தேவகோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசப், மண்டல மாணவர் கழக செயலாளர் வெற்றிச் செல்வன், சட்டக் கல்லூரி மாணவர் அஜித் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment