நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும் அதாவது, உழைப்பாளியையும், சுகபோகியையும் உண்டாக்கியிருக்கிறது.
('விடுதலை' 4.9.1973)
No comments:
Post a Comment