நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

நன்கொடை

பெரியார் பெருந் தொண்டர் பழனி. புள்ளையண்ணன்  - ரத்னம்  இணையர் இயக்கத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், எடப்பாடி கா.நா. பாலு.  சேலம் வைரத்தின் துணி வியாபாரக் கடையினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். (சேலம் - 20.2.2023)


No comments:

Post a Comment