ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா...

புனேயில் உள்ள ராணுவ இன்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : எம்.டி.எஸ்., 49, லோயர் டிவிஷன் கிளார்க் 14, லாஸ்கர் 13, பிட்டர் 6, கார்பென்டர் 5, சேன்ட் மாடெலர் 4, நூலக கிளார்க் 2, ஆய்வக உதவியாளர் 5, மெக்கானிக் 2, அக்கவுன்டன்ட் 1, ஸ்டோர்கீப்பர் 2, ஸ்டோர்மேன் டெக்னிக்கல் 1, மோட்டார் டிரைவர் 3 உட்பட மொத்தம் 119 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பெரும்பாலான பதவிகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி தேவைப்படும்.

வயது : மோட்டார் டிரைவர் பணிக்கு 18 - 30, மற்ற பிரிவுகளுக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 4.3.2023

விவரங்களுக்கு: cmepune.edu.in/Index.aspx


No comments:

Post a Comment